Friday, February 22, 2013

சமையல் for Beginners : -

சமையல் for Beginners : -

Milagau kuzhambu Podi :-

தனியா                       - 4 Spoon
மிளகாய் வற்றல்  -  6
மிளகு                         - 4 Spoon
கறிவேப்பிலை      - 1 Cup
உளுந்தம் பருப்பு   - 2 Spoon
கடலை பருப்பு      -  2 Spoon
சீரகம்                        -  2 Spoon

வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடி செய்து ஒரு டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். தேவையான போது 2 Spoon எடுத்து புளிக்கரைசலில் கலந்து கொதிக்க வைத்தால் மிளகு குழம்பு வைக்க 2 Seconds போதும்.  இந்த மிளகு குழம்பை ப்ரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம் வரை கேட்டு போகாது. 

சாம்பார் பொடி :-

தனியா                                 -  கால் கப் 
மிளகாய் வற்றல்            -  10 
துருவிய கொப்பரை      -  4 Spoon
கடலை பருப்பு      -  கால் கப் 
சீரகம்                        -  2 Spoon
இவற்றை எண்ணெய் விடாமல் சிவக்க வறுத்து ஆறிய பிறகு மிக்சியில் பொடி செய்து ஒரு டப்பாவில் காற்று படாமல் மூட்டி வைக்க சாம்பார் சாதம் செய்ய பொடி ரெடி.  



1 comment:

  1. வணக்கம்

    வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/03/blog-post_15.html

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete