Friday, February 22, 2013

ஆண்கள் தவறாமல் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள் :-

ஆண்கள்  தவறாமல் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள் :-

1) கருணை கிழங்கு - வாரம் 2 முறை
2) நெய் - தினமும்
3) முருங்கை கீரை -  - வாரம் 2 முறை
4) தினம்  6 பாதாம்பருப்பு
5) பேரிச்சை தினமும்
6) உளுந்து வடை, உளுந்து களி, உளுந்து லட்டு - வாரம் 3 முறை
7) சின்ன வெங்காயம், பூண்டு தினமும்
8) தினம் ஏதாவது ஒரு பழம்
9)  அன்றன்றைக்கு சமைத்த உணவுகள் தினமும்



2 comments:

  1. வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_15.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  2. உங்களின் தளம் பற்றிய சிறு விளக்கம்,
    காண:http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_15.html

    ReplyDelete