உலகின் முன்னணி ஹேர் ஸ்டைலிஸ்டுகளில் ஒருவரான அம்பிகா பிள்ளை. கேரளாவில் கொல்லம் தான் அம்பிகா பிள்ளையுடைய பிறந்த இடம். சிறு வயதிலேயே திருமணம் நடந்து பலப்பல பிரச்சினைகளால் விவாகரத்தை சந்திக்க நேர்ந்தது. ஒரு பெண் குழந்தையுடன் வாழ்க்கை கேள்விக்குறி ஆகியது. கையில் குழந்தையுடன் கேரளாவை விட்டு டெல்லிக்கு செல்ல நேர்ந்தது. ஒரு அழகு நிலையத்தில் வேலைக்கு சேர்ந்த அம்பிகா பிள்ளையின் வாழ்க்கையில் ஒரு நல்ல திருப்பத்திற்கான அறிகுறி தென்பட்டது. " நிச்சயம் ஒரு நாள் இதே கேரளாவிற்கு வருவேன். ஆனால் ஜெயித்து விட்டு வருவேன்னு சொல்லிட்டு போன அம்பிகா கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு அப்பறமா இப்போ கேரளாவிற்கு வந்திருக்காங்க வாழ்க்கையில் ஜெயித்து விட்டு". ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென், தீபிகா படுகோன், பிபாஷா பாசு..அத்தனை பேருக்கும் அம்பிகா தான் ஹேர் ஸ்டைலிஸ்ட் மற்றும் மேக்கப் ஆர்டிஸ்ட். சச்சினுக்கு கூட இவங்க மேக்கப் போட்டு விட்ருகாங்களாம்...(சச்சின் மேக்கப்லாம் கூட போடுவாரான்னுலாம் கேட்கக்கூடாது)....
To know more about her:-
Plz visit her website :- http://www.ambikapillai.com/about-us
To know more about her:-
Plz visit her website :- http://www.ambikapillai.com/about-us