1) இந்த உலோகத்தின் பெயரில் ஆறு எழுத்துக்கள் இருக்கும்
கடைசி மூன்று எழுத்துக்கள்
ஒரு கொடிய பிராணியின் பெயர்.
இந்த உலோகத்தின் பெயர் என்ன?
2) இவள் இல்லை என்றால் வியாபாரமும் இல்லை.
சரியான தீர்ப்பு சொல்வாள்
நீதிபதியும் இல்லை. இவள் யார்?
ட்ரை பண்ணி பாருங்க.....
1) துத்தநாகம் (இங்கிலீஷ் எழுத்துகளா அல்லது தமிழ் எழ்த்துக்களா என சொல்லவே இல்லை.
ReplyDelete2) தராசு
1. thuthanagam
ReplyDelete2. tharasu
vijayan
சரியான பதில், வாழ்த்துக்கள் மாதவ்
ReplyDeleteCorrect Vijayan sir... congrats....
ReplyDelete