Tuesday, November 22, 2011

புதிர் விளையாட்டு :

1) ஒரு ஆள் நேர்முக‌த்தேர்வுக்கு போறார். முத‌லாளி அவ‌ர்கிட்ட‌ ஒரு கேள்வி கேக்கிறார். அந்த‌ கேள்விக்கு ப‌தில் க‌ரெக்டா சொன்னால் தான் வேலை கிடைக்கும். என்னோட‌ பைய‌னோட‌ வ‌ய‌தை, அவ‌னுக்கு எத்த‌னை வ‌ய‌சோ, அதை வைத்து வகுத்தாலு அதே ந‌ம்ப‌ர் தான் ப‌திலாக‌ வ‌ரும். அதே மாதிரி அவ‌னோட‌ வ‌ய‌தை அந்த‌ ந‌ம்ப‌ரால் பெருக்கினாலும் அதே ந‌ம்ப‌ர் தான் வ‌ரும். என்னோட‌ பைய‌னோட‌ வ‌ய‌து என்ன‌ன்னு கேக்கிறார். அந்த‌ பைய‌னோட‌ வ‌ய‌து என்ன‌?

2))விழித்துக்கொண்டிருக்கும்போதே
அடித்துக்கொண்டிருப்பான்
ஆனால்
இவ‌ன் எவ்வ‌ள‌வு அடித்தாலும்
வ‌லிக்க‌வே வ‌லிக்காது.
அவ‌ன் யார்?
ட்ரை ப‌ண்ணி பாருங்க‌....

4 comments:

  1. 1. vayathu 1
    2. alarm

    ReplyDelete
  2. 1. ஒரு வயசு
    2. கண் இமை

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  3. வாழ்த்துக்க‌ள் மாத‌வ் & shriram....இர‌ண்டுமே ச‌ரியான‌ ப‌தில்க‌ள்

    ReplyDelete