
1) முத்துகிருஷ்ணனும், அரிகிருஷ்ணனும் நண்பர்கள். இரண்டு பேரும் ஒரு ஹோட்டலுக்கு போறாங்க. முத்துகிருஷ்ணன் முழுக்கோழியையும் ஒரே மூச்சில் சாப்பிட்டிருவார். அரிகிருஷ்ணனால் அரை கோழிக்கு மேல் சாப்பிட முடியாது. இப்படி இருக்கிறப்போ இந்த கடையில் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து 1 1/2 நாளில் 1 1/2 கோழி சாப்பிட்டால் முத்துகிருஷ்ணன் தனியாக 30 நாளில் எத்தனை கோழிகள் சாப்பிட்டிருப்பார்?
2) கோட்டைக்குள்ளே
3 பேர் போறாங்க
உள்ளே கத்தியின்றி, ஆயுதம்இன்றி
யுத்தம் நடக்குது
ரத்தம் கொட்டுது. அது என்ன?
ட்ரை பண்னி பாருங்க....
1) 30
ReplyDelete2) vetrilai,pakku,sunnampu
2. vethalai paaku
ReplyDelete2.vethala paaku
ReplyDeletevijayan
1.20
ReplyDeletevijayan
1.இருபது
ReplyDelete2.வெற்றிலை ,பாக்கு, சுண்ணாம்பு வாயில் போடுவது
கோபாலன்
1. முத்துக்கிருஷ்ணன் 20; அரிகிருஷ்ணன் 10
ReplyDelete2. தாம்பூலம் (வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு)
அலாவுத்தீன், S.S.
Vijayan sir.... Neenga thaan first correct answer post panni irukeenga.. Congrats !
ReplyDeleteஅலாவுதீன், கோபாலன் வாழ்த்துக்கள்.. மாதவ் பரவா இல்லை ஒரு பதில் மட்டும் தப்பு ஆயிடுச்சு ---
ReplyDelete