1) கூரை வீடு ஒன்னு
அதைப்பிரிச்சா ஓட்டு வீடு ஒன்னு
அதுக்குள்ளே ஒரு வெள்ளை மாளிகை
அந்த வெள்ளை மாளிகைக்குள்ளே ஒரு குளம்.
அது எது ?
2) 7 நண்பர்கள் இருக்காங்க. 7 பேரும் சேர்ந்து நின்னு போட்டோ எடுக்க இவங்களுக்கு பிடிக்கலை. ஆனால், இவங்களுக்கு ஒரு ஆசை. இந்த ஏழு பேருலயுமே ஒவ்வொருத்தரும் இன்னொருத்தர் கூட நின்னு போட்டோ எடுத்து அந்த போட்டோ காபீஸ் எல்லோர்கிட்டயும் இருக்கனும் அப்டின்னு முடிவு பண்றாங்க. இந்த மாதிரி இந்த ஏழு பேருமே ரெண்டு ரெண்டு பேரா நின்னு போட்டோ எடுத்தாங்கன்னா ஒவ்வொருத்தர்கிட்டேயும் எத்தனை போட்டோக்கள் இருக்கும்?
ட்ரை பண்ணி பாருங்க....
1)COCONUT
ReplyDelete2)EACH PERSON 1 COPY ONLY.BCOZ EVERY 2 PERSON TOGETHER WITH ALL FRIENDS.
முதல் கேள்விக்கு “தேங்காய்” தானே ! ! !
ReplyDeleteஇரண்டாவது கேள்விக்கு ஆறா ?????
முதல் கேள்விக்கு பதில் தேங்காய். சரியான பதில் பொன்சந்தர், yyy
ReplyDeleteவாழ்த்துக்கள்....ஆனால் இரண்டாவது கேள்விக்கு பதில் தவறு
2. 3
ReplyDeletevijayan