பேப்பர் பயன்பாட்டை குறைத்து ஆன்லைனில் ஸ்டோர் பண்ணலாமே (ஒரு சமுதாய அக்கறை தான்.. வேற என்ன)
Wednesday, November 2, 2011
புதிர் விளையாட்டு
எல்லாருக்கும் வணக்கம்....
ரொம்ப நாளாயிட்டு..ப்ளாக் பக்கமே வரமுடியலை. அநேகமா இன்னைல இருந்து தினமும் பதிவு போட்டிருவேன்னு நினைக்கிறேன். முடிவே பண்ணிட்டேன் தினமும் எப்படியாவது ஒரு பதிவை போட்டுட்டுதான் அடுத்த வேலை அப்டின்னு...
இனிமேல் தகவல்களோடு எப்படியும் ரெண்டு புதிர்கள் கண்டிப்பாக இருக்கும். இந்த புதிர்களுக்கு உங்கள் பதில்களை நீங்க போடலாம்....
புதிர் விளையாட்டு :
1)என்கிட்ட ரெண்டு ரூபாய் தாள்கள் இருக்கு. அதை கூட்டினால் 150ரூபாய் வரும். ஆனால்,அதில் ஒன்று 50 ரூபாய் தாள் இல்லை. அப்டின்னா என்கிட்ட இருக்கிறது என்னென்ன ரூபாய் தாள்கள் இருக்கு?
2)4 பேர் மொத்தம் 18 மெழுகுவர்த்திகளை வாங்கி அவர்களுக்குள் பிரிச்சிக்கிறாங்க.
அ) அபிகிட்ட 18 மெழுகுவர்த்திகள்ல 2 பங்கு இருக்கு.
ஆ) ஆனந்த்கிட்ட அபியை விட ரெண்டு மடங்கு அதிகமா இருந்துச்சு
இ) சார்லிகிட்ட ஆனந்தை விட 2 மடங்கு அதிகமா இருந்துச்சு
ஈ) டேவிட்கிட்ட அபியை விட 2 மெழுகுவர்த்தி கூடுதலா இருந்துச்சு.
ஒவ்வொருத்தர்கிட்டேயும் எத்தனை மெழுகுவர்த்தி இருக்கு?
இந்த புதிர் கேள்விகளுக்கு பதில் ட்ரை பண்ணி என்ஜாய் பண்ணுங்க......
நாளைக்கு சந்திக்கலாமா?
Subscribe to:
Post Comments (Atom)
1) a. Onnu 50 Rs thaal illa, innonnuthan 50 Rs thaal.
ReplyDeleteb. ungakitta 75 'rendu' roopai thaalgal irunthana
2. 2,4,8,4
நான் நினச்சதெல்லாம் அனானியே சொல்லிட்டார்...
ReplyDeleteதயவுசெஞ்சு புதிர்போடும்போது கமெண்ட் மாடுரேஷன் கொடுங்க...
கடைசியா பப்ளிஷ் பண்ணிக்கலாம்...
இல்லைன்னா புதிரோட டெம்ப் போயிருது...
:))
சரியான பதில்கள் :
ReplyDelete1) அனானி ரெண்டு பதில்கள் போட்டுருக்கீங்க... இருந்தாலும் உங்கள் முதல் பதில் மட்டும் தான் கரெக்ட்.. 75 ரூபாய் தாள்கள் ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்காங்களா என்ன?
பதில் :ஒன்னு 50 ரூபாய் இல்லைன்னாலும், இன்னொன்னு 50 ரூபாய் தாள் தானே. ஒரு 50 ரூபாய் தாள், ஒரு நூறு ரூபாய் வைத்திருக்கிறேன்
2)2,4,8,4
அகல்விளக்கு...
உங்கள் suggestion க்கு நன்றி
//என்கிட்ட "ரெண்டு ரூபாய்" தாள்கள் இருக்கு
ReplyDelete75 * "ரெண்டு ரூபாய் தாள்கள்" = 150
-- sorry for late explanation :-(