
நேற்று நடிகை குஷ்பூ தி.மு.க. கட்சியில் சேர்ந்து, அப்பப்பா, அதுக்கு கூட சன் நியூஸ் தொலைக்காட்சியில் குஷ்பூவுடன் ஒரு சிறப்பு பேட்டி. அதுவும் திரும்ப திரும்ப போட்டு நம்மள கொடுமைப்படுத்தறாங்க. குஷ்பூ இந்த முடிவு எடுத்ததில் தமிழ் நாட்டு மக்களுக்கு என்ன நல்லது நடக்கப்போகுதுன்னு நினைச்சாலே காமெடியா இருக்கு. அந்த பேட்டியில் தமிழ்நாடு எனக்கு நெறய செஞ்சிருக்கு. அதனால, நான் தமிழ் நாட்டு மக்களுக்கு ஏதாவது பண்ணனும் அப்டின்னுல்லாம் சின்னபிள்ளைத்தனமா குஷ்பூ பேசுறதையெல்லாம் கேட்பதற்கு சிரிப்பா இருந்தது. நாலு பேருக்கு நல்லது நடக்கனும்னா எதுவுமே தப்பு இல்லன்னு நாயகன் பட பாணியில் அரசியலுக்கு வந்திருக்காங்க அம்மணி. ஏன் தமிழ் நாட்டு மக்களுக்கு ஏதாவது பண்ணனும்னா, நடிகர் சூர்யா மாதிரி அரசியலுக்கு வராமலேயே நல்லது பண்ணலாம்ல...சரி குஷ்பூ அரசியலுக்கு வந்து அப்படி என்ன நல்லது பண்ண போறாங்க? நல்லா தான் பிழைக்கிறாங்க. அப்போ இனிமேல் சீக்கிரமே ஜெயா டிவி ஜாக்பாட்டுக்கு குட்பை சொல்லிட்டு,
கலைஞர் டிவியில் அம்மணியை பார்க்கலாம்...
தமிழக மேலவையில் ஒரு இடம் ரிசர்வ் செய்து வையுங்க தலைவரே.
ReplyDeleteதுணை முதல்வர் எதற்கு இப்படிச் சிரிக்கிறார்?
ReplyDeletekushboo dmkyil sernthathu tamilnattu magalirkku romba nallathai poyiduchchu.ella lavalaiyum vittathu.kushboovukku valyhugal.from tiruvenkatathan @ email id;bvchalam1946@gmail.com
ReplyDeleteகாலக் கொடுமை
ReplyDeleteஎங்கே போகுது தமிழ்நாட்டு அரசியல்....
நேற்று புவனேஸ்வரி...இன்று குஷ்பு
ஏவிஎஸ்! இதையே தான் நானும் யோசிச்சேன். ஏன் துணை முதல்வருக்கு இவ்ளோ புன்முறுவல் தெரியலீயே?
ReplyDeleteஹை திருவெங்கட் !
ReplyDeleteஆவ் ! ஏன் குஷ்புவுக்கு இவ்ளோ வாழ்த்துக்கள் ! அவங்க இந்தியாவுக்காக எதுவும் சாதிச்சிட்டாங்களா என்ன?
மாணிக்கம் ! தலைவர் எதையுமே ப்ளான் பண்ணாம பண்ண மாட்டார். கண்டிப்பா இன்னும் கொஞ்ச நாள்ல பாருங்க குஷ்புவுக்கு ஏதோ ஒரு பெரிய பதவி காத்துகிட்டே இருக்கு !
ReplyDelete///காலக் கொடுமை
ReplyDeleteஎங்கே போகுது தமிழ்நாட்டு அரசியல்....
நேற்று புவனேஸ்வரி...இன்று குஷ்பு ///
நாளை நமீதா .. ரைட்டா?
நாளை நமீதாவா???????
ReplyDeleteஅம்மனி குஷ்புக்கு தமிழ்நாடு முதலில் என்ன
ReplyDeleteசெய்தது கோயில் கட்டி “ குஷ்பாம்பிகையே துணை“
என மணியடித்தது திருச்சி மாவட்ட மடச்சாம்பிரானிகள்,
அதனால் அந்த அம்மனி திடிர் என்று நெனைப்பு
வந்து ஏதோ செய்ய நினைக்குதுபா....அது
ஏனோ இந்த அம்மனிக்கு தெரியவில்லை, “வாழ்க குஷ்பாம்பிகை தொண்டு“
தமிழ்நாட்டுக்கு.....!!!!!
ஒரு சின்ன வருத்தம் ஆன்டிகளுக்கு
ReplyDeleteவிதவிதமான ஜாக்கட் இனி ‘ஜெயா டிவி‘ ஜாக்பாட்டில்
பார்க்க முடியாது