ஊதா ஊதா ஊதாப்பூ இந்த பாட்டு செமயான பாட்டுல்ல. அதே மாதிரி ஊதா நிறத்தில் உடைகள் போட்டுக் கொள்வது இதயத்திற்கு ரொம்ப நல்லதாம். இதய துடிப்பு வேகமாக இருக்கு, குறைப்பதற்கு என்ன பண்ண வேண்டும் அப்டின்னு கேக்றவங்க ஊதா நிறத்தில் உடை போட்டால்,பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம். ஊதா நிறத்தால் இதய நோயாளிகளுக்கு இதயதுடிப்பு சரியான அளவில் துடிக்குமாம். அதே மாதிரி இரவு படுக்கையறையில் ஊதா நிறத்தில் பல்ப் போட்டால் மனசு ரொம்ப அமைதியாக இருக்குமாம். ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் கூடனும்னு நம்ம எவ்ளவோ முயற்சிகள்லாம் எடுத்திருப்போம். ஆனால் , ஒரே ஒரு ஊதா நிற பல்ப் இத்தனை வேலையையும் செய்கிறதாம். அதே மாதிரி இந்த ஊதா நிற பல்ப் இருக்கும் அறையில் தூங்கினால் நல்ல தூக்கம் வருமாம். இனி மேல் தூக்க மாத்திரைக்கு ஆப்பு தானா?
//இந்த ஊதா நிற பல்ப் இருக்கும் அறையில் தூங்கினால் நல்ல தூக்கம் வருமாம். இனி மேல் தூக்க மாத்திரைக்கு ஆப்பு தானா?//
ReplyDeleteகல்யாணி,
அதான் வெச்சிட்டீங்களே...!
(தகவல் பரிமாற்றத்திற்கு நன்றி)
நன்றி சத்ரியன்
ReplyDelete