வெயில் நல்லா சுள்னு அடிக்க ஆரம்பிச்சிட்டு. ஏதாவது கூல்ஆ ஜூஸ் குடிக்கலாம், இல்லாட்டா பழங்கள் சாப்பிடலாம் அப்டின்னு பார்த்தல், பழங்களோட விலை எல்லாம் சும்மா எகிறிகிட்டு இருக்கு. அதனால ஏழைக்கேத்த எள்ளுருண்டை அப்படின்னா
ரொம்ப ரொம்ப சீப் ஆ கிடைக்கிற எலுமிச்சம்பழம் மட்டும் தான். எலுமிச்சம் பழம் விலை கம்மி அப்டின்றதனால அதை யாருமே துச்சமா நினைச்சிர கூடாது. இப்போ சில இடங்களில் மர்ம காய்ச்சல் பரவிகிட்டு இருக்குதாம். எந்த காய்ச்சலா இருந்தாலும் சரி, லெமன் வாட்டர குடிச்சா காய்ச்சல், ஜலதோஷம், காலரா, மலேரியா இந்த மாதிரி எல்லாமே சரி ஆகி விடுமாம். ஏன்னா எலுமிச்சம் பழ ஜூஸுக்கு ரத்தத்தை சுத்தம் பண்ணுற ஷக்தி இருக்குதாம். அது மட்டும் இல்ல.. எலும்பு சமபந்தமான நோய்கள், ரத்த அழுத்தம், சுவாசிப்பதில் ஏதும் பிரச்சினைகள் , ஆஸ்துமாவால் கஷ்டப்படறவங்க எலுமிச்சம்பழ ஜூஸ் குடிச்சிக்கிட்டு வந்தால் இந்த பிரசசினைகள்லாம் சரி ஆகி விடுமாம். முக்கியமா உடம்பு எடை குறைக்கனும் அப்படின்னு ஆசைப்படறவங்க லெமன் ஜூஸ் கூட வெதுவெதுப்பான நீர் , சிறிது தேன் சேர்த்து குடிச்சிக்கிட்டு வந்தால் உடம்பு எடை சரசரன்னு குறைஞ்சிகிட்டே வருமாம். முயற்சி செஞ்சு பாருங்க...

No comments:
Post a Comment