Twitter interesting comments:-
1) 'கறந்த பாலை விட சுத்தமானவன் இந்த நாஞ்சில் சம்பத் '
அடுத்து 'அமலாபாலை விட அழகானவன் ' னு கூட சொல்வாரு
2) எதிர் நீச்சல்ங்ற வார்த்தையே இந்த தலைமுறைக்கு புரியாது எந்த ஆற்றில் தண்ணீ ஓடுது
3) பின்னாடி நடக்கிறதை எல்லாம் முன்னாடியே காட்டுற திறமை, எனக்கு தெரிஞ்சு வண்டி side mirror க்கு மட்டும் தான் உண்டு
4) கணவனின் நெற்றியை தவிர வீட்டின் எல்லா இடங்களிலும் ஒட்டி வைக்கப்படுகின்றன ஸ்டிக்கர் பொட்டுகள்
ஓஹோ...!
ReplyDelete