12.6.13 ஆனந்த விகடனில் பட்டிமன்ற ராஜா சொல்லியது :-
"ஒரு முறை உறவுக்கார பெண்கள் சிலருடன் ஒரு விஷேசத்துக்கு போயிருந்தேன் தீடிர்னு அங்கே வந்த ஒருத்தர் 'சார் .. இந்த நாலு பேர்ல யாரு சார் உங்க wife?
னு கேட்டுட்டார் ..அந்த சகோதரிகளும் நானும் ரொம்ப சங்கடப்பட்டு போயிட்டோம் . அட என்னை விடுங்க . ஆனா அந்த பெண்களின் மனசு என்ன பாடு பட்டிருக்கும் ? பொது இடங்கள்ல மத்தவங்களிடம் குறிப்பா, பெண்களிடம் எப்படி மரியாதையா நடந்துக்கணும்னு நம்மள்ல பலபேருக்கு தெரியறதே இல்ல."

நானும் பல சமயங்களில் இது பற்றி feel பண்ணி இருக்கிறேன் எப்பவுமே ஒரு நபரை பற்றீ முழு விவரமும் தெரியாத பட்சத்தில் கேட்டு தெரிந்து கொள்வதில் தவறே இல்லை இந்த மாதிரி நம்மிடம் நேரடியாக வேறு ஏதாவது கேட்டு சங்கோஜப்பட வைப்பதை தவிர்க்கலாமே .......
அதோடு விட்டார்களே என்று சந்தோசப்பட்டுக்க வேண்டியது தான்...!
ReplyDelete