Tuesday, January 29, 2013

தக்காளி சேர்த்தால் நோ டென்ஷன்


சிலர் ரொம்ப டென்ஷன் பார்ட்டியா இருப்பாங்க. அடிக்கடி அநியாயத்துக்கு ரொம்ப டென்ஷன் ஆறவாங்க  -வாரத்திற்கு 2 ல இருந்து   6 தடவை  தக்காளி எடுத்துக்கொண்டால் மன அழுத்தத்தில் இருந்து எஸ்கேப் ஆகலாம்  அப்டின்னு   கிளினிக்கல் பதிவுகளே கூறுகின்றன. அதே மாதிரி உடம்பு வெயிட்டை குறைக்கணும்னு நினைக்கிறவங்க அடிக்கடி சாப்பாட்டில் தக்காளி சேர்த்துக்கலாம்.   



முட்டைக்கோஸ், கேரட்கள், வெங்காயம் இந்த மாதிரி காய்கறிகளினால் உளவியல் ரீதியான மேலோட்ட உபாதைகள் குறையும் என்று கூற முடியாது. ஆனால் தக்காளியை ரெகுலரா சேர்த்துக்கிறவங்களுக்கு மன அழுத்தம் வரவே வராது. 

 சிவப்பு நிற தக்காளியால் செய்யப்படும் சூப் புற்றுநோய்க்கு ரொம்ப ரொம்ப நல்லது. ஏன்னா,தக்காளியில் லைகோபீன்  அப்பறமா, காரோட்டீனாய்டு இந்த மாதிரி  ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் அது ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி புற்றுநோய் வராமல் பார்த்துக்குமாம். அதனால் இனி தக்காளி சேர்த்தால்  நோ டென்ஷன்..

2 comments:

  1. ஒன்லி மெசேஜ்...??

    புதிர் எல்லாம் இல்லையா... :))

    - காட்டுவாசி

    ReplyDelete
  2. தக்காளியில் இப்படி ஒரு பயன் இருக்கிறதா? மிகவும் பயனுள்ள தகவல்தான். நிச்சயம் பல பதிவாளர்கள் மன அழுத்தத்தில் இருப்பதால் அவர்கள் தினமும் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்

    ReplyDelete