
ரொம்ப நாளா ப்ளாக் பக்கம் வரவே முடியலை. செம வேலை. அதனால் சில பல நாட்களுக்கு அப்பறமா 2 புதிர்கள் ...
1)ஒரு ராஜா அவரோட சேனாதிபதிகிட்ட நூறு ரூபாயை கொடுத்து , படைக்கு தேவையான குதிரை, கழுதை, யானை எல்லாம் வாங்கிட்டு வர சொல்றார். ஒரே ஒரு கண்டிஷன், 100 ரூபாய்க்கு 100 உருப்படி வாங்கிட்டு வரணும் அப்டின்றது தான். 1 யானை 5 ரூபாய் , 1 குதிரை 75 பைசா , 1 கழுதை 25 பைசா , எத்தனை வாங்கி இருப்பார்?
2) நேற்று நான் ஒரு பழக்கடைக்கு போயிருந்தேனா, அங்கே ஒரு போர்டுல பழங்களோட விலையை எழுதி வச்சிருந்தாங்க.
ஆரஞ்சு - 12 ரூபாய்
அன்னாசி - 12 ரூபாய்
திராட்சை - 12 ரூபாய்
இது எதோ ஒரு லாஜிக்ல , எதோ ஒரு அடிப்படையில் பழங்களின் விலையை பிக்ஸ் பண்ணி இருக்காங்க. அதே அடிப்படையில் பார்க்கிறப்போ மாம்பழம் எவ்வளவுன்னு அந்த போர்டுல போட்டிருக்கும்? (இது கணக்கு இல்லை, ஆனால் கணக்கு மாதிரி)
ட்ரை பண்ணி பாருங்க...
onnume puriyala... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...
ReplyDeleteஎன்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...www.rishvan.com
1. Elephant-12, Horse-36, Donkey-52
ReplyDeletevijayan
Correct answer sir...
ReplyDeleteSecond Question is based on reasoning. It is a simple logic. you have to find out on which basis the price for the fruits is already fixed and U can easily fix the price of mango based on the same reason.. (IT IS NOT MATHS... IT IS REASONING)
Mango Juice=12Rs
ReplyDeletevijayan
Sorry... This is not the answer. Shall I give one clue for this?
ReplyDeleteஆரஞ்சு - 4 letters.
This is just a clue...
மாம்பழம் ரூ 15 என்ன சரியா?
ReplyDeleteMango Rs.6 by Sutherson Tamizh
ReplyDeleteசரியான பதில் ... மாம்பழம் ரூ 15 தான் . ஏனென்றால் Price of fruits is fixed on the basis of the number of letters in the fruit name.
ReplyDeletethe mango is 5 letters,then how can ans is 15.
ReplyDeleteகழுதை-1, குதிரை-93,யானை-6
ReplyDelete