1)வீடு இரண்டு
விடுதி பதினாலு
ஆடும் பெண்கள் எழுபது
ஆட்டி வைப்போர் இரண்டு பேர். அது என்ன?
2)ஒரு தோட்டத்தில் மயில்களும், முயல்களும் இருக்கின்றன. அந்த தோட்டத்துக்கு போன
ஒருத்தர் அந்த கால்களை எண்ணி மொத்தம் இருநூறு கால்கள் இருக்குன்னு சொல்றார்
அப்டின்னா அங்கே மொத்தம் எத்தனை மயில்கள், எத்தனை முயல்கள் இருந்திருக்கு?
ட்ரை பண்ணி பாருங்க....
1)பல்லாங்குழி, 2) 50 மயில்கள்,25 முயல்கள்
ReplyDeleteஇரண்டாவதுக்கு 50 மயில் 25 முயல்....
ReplyDeleteசரியான பதில் : 44 மயில்கள், 28 முயல்கள்
ReplyDeleteஇந்த பதில் கூட சரி தான்
ReplyDelete50 மயில்கள்,25 முயல்கள்
50 * 2 = 100
25 * 4 = 100
அதனால் இதுவும் கரெக்ட் தான்
பல்லாங்குழி சரியான பதில் வாழ்த்துக்கள் மீனாமுத்து
வாழ்த்துக்கள் மாங்கனி நகரத்து செல்லக்குழந்தை