
ஐயோ ! பாவங்க நயன்தாரா, இன்னும் கொஞ்சம் வருஷத்துக்கப்பறம் நயன்தாராவோட நெலமையை நெனைச்சு பார்த்தா, என்னால அழுகைய கன்ட்ரோல் பண்ண முடியல. ஏன்னா, எப்போ பார்த்தாலும், எந்த சினி விழாவுக்கு வந்தாலும் சூயிங் கம்ம சவைச்சிகிட்டே இருக்காங்க. இதெல்லாம் நான் எதுக்கு சொல்றேன்னா, இந்த சூயிங் கம்ம தினமும் சாப்பிட்டா, வாய சுத்தி சுருக்கம் சுருக்கமா வந்து சீக்கிரமே பாட்டி, தாத்தா மாதிரி ஆயிருவாங்க அப்டின்னு அமெரிக்கால டாக்டர்ஸ் & தோல் நிபுணர்கள்லாம் சொல்றாங்க. அதனால இந்த மாதிரி சூயிங் கம்ம போட்டு சவைக்கிறவங்கள்லாம் ஜாக்கிரதையா இருந்துகோங்க. ஒன்னு செய்யலாமா, இந்தியாவில சூயிங் கம்ம தடை செஞ்சிரலாமா?
நயன் எப்படின்னாலும் பாட்டி ஆகப் போகுது.அதுக்காக சூ யங் மேல பழியைப் போட்டா:)
ReplyDeleteசூயுங்கம் தசைகளுக்கான உடற்பயிற்சி கருவி.அவசரத்துக்கு பல் விளக்கிக் கொள்ளும் எளிய டூத் பிரஸ்.முக்கியமாக மருத்துவமனை நோயாளிகளுக்கு ஒரு எளிய பல் துலக்கும் முறை.
Funny
ReplyDelete