Tuesday, December 15, 2009

முன்னோர‌(குர‌ங்குக‌ளை) ந‌ம்ம‌ ம‌ற‌க்க‌வே கூடாது ....


2 சிம்ப‌ன்ஸி குர‌ங்குக‌ள் சண்டை போட‌ற‌ப்போ என்ன‌ ப‌ண்ணும்னா, ச‌ண்டை முடிஞ்ச‌ உட‌னே, அந்த‌ 2 குர‌ங்குக‌ளும் முத்த‌ம் குடுத்து, க‌ட்டிய‌ணைச்சிக்குமாம். அவ‌ங்க‌ளாவே, இதுக்கு ஒரு அர்த்த‌ம் வ‌ச்சிருக்காங்க‌ளாம். ச‌ண்டை முடிஞ்சிட்டு, இனிமேல் ந‌ம்ம‌ ந‌ண்ப‌ர்க‌ளா இருப்போம் அப்டின்னு அதுங்க‌ 2ம் புரிஞ்சுக்குமாம். ஒ.கே. க‌ண‌வ‌னும் ம‌னைவியும் ச‌ண்டை போடாதீங்க‌ ‍ அப்டின்னு நான் சொன்னாலும் கூட‌ நீங்க‌ அப்ப‌ப்போ ச‌ண்டை போட‌த்தான் செய்வீங்க‌. ஒ.கே. பர‌வால்ல‌. சண்டை முடிஞ்ச‌ உட‌னே, நீங்க‌ளும் இந்த‌ சிம்ப‌ன்ஸி குர‌ங்கு மேட்ட‌ர‌ ஃஃபாலோ ப‌ண்ணுங்க‌ப்பா. நேரா மேட்ட‌ருக்கு வ‌ராம‌ இப்டி இதுக்குல்லாம் போய் இந்த‌ சிம்ப‌ன்ஸி மேட்ட‌ர்லாம் வேணுமா அப்டின்னா, என்ன‌ தான் இருந்தாலும் ந‌ம்ம‌ளோட‌ முன்னோர‌(குர‌ங்குக‌ளை) ந‌ம்ம‌ ம‌ற‌க்க‌வே கூடாது அப்டிங்கிற‌தில‌ நான் ரொம்ப‌ உறுதியா இருக்கேன். ரொம்ப‌ ரொம்ப‌ ஓவ‌ரா இருக்குல்ல‌. ஒகே கூல் கூல்

1 comment:

  1. //ரொம்ப‌ ரொம்ப‌ ஓவ‌ரா இருக்குல்ல‌. //

    ஆமா.ரொம்ப ஓவர் தான் கல்ஸ் :)

    நீங்க சொல்ற இந்த மேட்டர் கமல் சொன்ன கட்டிப்பிடி வைத்தியம் மாதிரி இருக்கே !!! இருந்தாலும் நீங்க சொல்றது அதைவிட நல்லா இருக்குங்கோ !!!

    ReplyDelete