Wednesday, December 16, 2009

பெண்க‌ளுக்கு வேலையா? வீடா? எது பெட்ட‌ர்?


எல்லாருக்குமே வேலைக்கு போகாம வீட்டுக்கு ச‌ம்ப‌ள‌ம் வ‌ந்தா ந‌ல்லா இருக்கும்ல‌. நெற‌ய‌ பேர் வெளில‌ சும்மா உழைச்சாதான் உட‌ம்புக்கு ந‌ல்ல‌துன்னு க‌தை விட்டாலும், ச‌ம்ப‌ள‌ம் வீட்டுக்கு வ‌ந்தா எல்லாருக்குமே சும்மா இருக்க‌னும்னு தான் ஆசையா இருக்கும். இங்கிலாந்தில‌ கிட்ட‌த்தட்ட‌ 1500 ஆண்க‌ள்ட‌ உங்க‌ளுக்கு எப்டிப்ப‌ட்ட‌ ம‌னைவிய‌ பிடிக்கும் அப்டின்னு கேட்ட‌துக்கு , நெற‌ய‌ பேர் என்ன சொல்லிருக்காங்க‌ன்ன‌, வேலைக்கு போகாம‌ல் வீட்ல‌யே இருந்து ச‌மைச்சு போட்டு, குடும்ப‌த்தை க‌வ‌னிக்கிற‌ பெண்ணை தான் பிடிக்கும் அப்டின்னு சொன்னாங்க‌ளாம். ஒ.கே. இங்கிலாந்து விஷய‌ம்லாம் இருக்க‌ட்டும். நீங்க‌ என்ன‌ சொல்றீங்க‌? வேலைக்கு போற‌ பெண்க‌ள ஆண்க‌ளுக்கு பிடிக்குமா? வீட்ல‌ இருக்கிற‌ பெண்க‌ளை பிடிக்குமா? உங்க‌ள் க‌ருத்துக்க‌ளை ப‌திவு செய்யுங்க‌ளேன் !

4 comments:

  1. வீட்ல‌யே இருந்து ச‌மைச்சு போட்டு, குடும்ப‌த்தை க‌வ‌னிக்கிற‌ பெண்ணை தான் பிடிக்கும்

    ReplyDelete
  2. பெண்களுக்கு(கற்புக்கும்,உயிருக்கும்) போதுமான பாதுகாப்புகள் கிடைக்குமானால் வேலைக்கு செல்வதில் என்ன தவறு இருக்கிறது.

    ReplyDelete
  3. indraikku ulla samooga, porulaadaara nilayayay kanalkkil eduthaal velaikku sellum pen thaan sari.

    ReplyDelete
  4. chennaila oruthar sambalathula kudumpam nadatharathukastam.

    middle class valkai vena valalaam ana upper middle class valkkai venumna pengal velaiku pogavendum.

    2. paditha pengalai veetil vaithu irupathu enaku udanpaadu illai.

    3. pengal veliye vanthaal thaan pengal meethana vanmuraigal kuyaiyum, matra pengalum veli varuvaargal enbathu en karuthu

    ReplyDelete