தயிர் சாதத்திற்கு ஊறுகாய்தான் பெஸ்ட் காம்பினேஷன். ஆனா, இந்த மாசம்லாம் நம்ம ஊறுகாய பத்தி நெனச்சு கூட பார்க்க முடியாது. ஏன்னா, நம்ம ரமணன் சார் டிவில மழை வரலாம்னு சொல்றதனால மொட்டை மாடில்லாம் ஊறுகாய் இல்லாமல் தவிச்சுகிட்டு இருக்கு. இந்த ஊறுகாய் இவ்ளோ சூப்பர்பான காம்பினேஷனா இருந்தாலும் நம்ம என்னைக்காவது ஊறுகாய்க்குன்னு ஒரு திருவிழா கூட இது வரை கொண்டாடினதில்லை. ஆனால், ரஷ்ய நாட்டுக்காரங்களுக்கு ஊறுகாய்னா ரொம்ப பிடிக்குமாம். அதனால, ஊறுகாய்த் திருவிழான்னு ஒரு திருவிழாவை ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் கொண்டாடறாங்களாம்பா. ரொம்ப நல்லவங்களா இருக்காங்கள்ல ?
ஆமா! நாம சாமிக்குதான் திருவிழா எடுப்போம்.
ReplyDeleteஇவர்கள் பியர்,விஸ்கி,சீஸ்;வைன்,பூ;தக்காளி;தோடை;முந்திரிகை,பாண்(ரொட்டி) என எல்லாவற்றுக்குமே விழா எடுத்துக்
கொண்டாடுவார்கள். ஆனால் கோவில் திருவிழாக்கள் மெல்ல மெல்ல இல்லாமலே போகிறது.
நன்றி யோகன். உண்மைதான். நெறய திருவிழாக்கள் காணாமல் தான் போய்க் கொண்டிருக்கின்றன்.
ReplyDelete