பேப்பர் பயன்பாட்டை குறைத்து ஆன்லைனில் ஸ்டோர் பண்ணலாமே (ஒரு சமுதாய அக்கறை தான்.. வேற என்ன)
Wednesday, November 4, 2009
தந்தூரி சிக்கன் இந்தியாவுக்கு வந்தது இப்படித்தானுங்கோ !
இந்தியா, பாகிஸ்தான் அப்டின்னு இந்தியா ரெண்டா பிரியறதுக்கு முன்னால பெஷாவர்ல குந்தன் லால் குஜ்ரால் என்பவர் மோடி மஹல் எனும் ரெஸ்டாரண்டை நடத்திகிட்டு இருந்தார். அவருக்கு புதுசு புதுசா சமையல்ல ஏதாவது முயற்சிக்கனும்னு ஆசையா இருக்குமாம். அந்த மாதிரி அவர் ஒரு நாள் முயற்சி பண்ணியது தான் தந்தூரி சிக்கன். ஒரு நாள் ஜவஹர்லால் நேரு அங்கே தந்தூரி சிக்கனை சாப்பிட்டிருக்கார். அவருக்கு அந்த ருசி ரொம்ப பிடிச்சி போய் , அவர் என்ன பண்ணியிருக்கார்னா, அதுக்கப்பறமா இந்தியாவில் நடந்த, அவர் தலைமை வகிக்கும் அலுவலக கூட்டங்களில், அங்கு நடக்கும் விருந்துகளில் தந்தூரி சிக்கனை ஆர்டர் செய்திருக்கிறார். அப்போது இந்தியாவிற்கு பிரதமரை சந்திக்க வந்திருந்த அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி, ரிச்சர்ட் நிக்சன் , அவர்களுக்கும் தந்தூரி சிக்கன் பிடித்துப்போய் அவர்கள் தந்தூரி சிக்கனை அமெரிக்காவிற்கு அறிமுகப்படுத்தினர். தந்தூரி சிக்கன் வந்தது இப்படித்தானுங்கோ !
Subscribe to:
Post Comments (Atom)
கேள்விப்படாத புது நியூஸா இருக்கே..! எந்தப் புத்தகத்தில் இருந்தது..?
ReplyDeletethese news came in Gulf news Magazine
ReplyDeleteஅட!
ReplyDeletesema intersting a irukku :)
ReplyDeletekeep going as short and sweet..
ஆரம்பமே அமர்களமா இருக்கு ப்ளோக்ல போனவுடனே பசிக்குது ...........
ReplyDeleteநட்புடன்
ஜெயவீரபாண்டியன் ( விவேக் )