பேப்பர் பயன்பாட்டை குறைத்து ஆன்லைனில் ஸ்டோர் பண்ணலாமே (ஒரு சமுதாய அக்கறை தான்.. வேற என்ன)
Sunday, May 2, 2010
ஆராய்ச்சிகள் சொன்ன விஷயங்கள்:
ஒரே படபடன்னு வருதா? உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தா, தெனமும் க்ரேப்ஸ் சாப்டுட்டு பாருங்க அப்டின்னு அமெரிக்க ஆராய்ச்சி ஒன்னு சொல்லுது.
*எதுக்கெடுத்தாலும் ரொம்ப ரொம்ப டென்ஷன் ஆகிறீங்களா? இந்த மாதிரி மன அழுத்தம் தான் மன நோய்க்கு காரணம் அப்டின்னு ஒரு ஆய்வு சொல்லுது. அதனால், டென்ஷன் ஆச்சுன்னா பாட்டு கேளுங்கப்பா.
*கிரேக்க நாட்டுல உள்ளவங்களுக்கு அவ்ளோ அறிவாம். அவங்களுக்கு மட்டும் இது சாத்தியம் அப்டின்னு பார்த்தா, அவங்க சாப்பாட்டில நெறய ஆலிவ் ஆயில் சேர்த்துக்கிறாங்களாம். நெறய பழங்கள், காய்கள், மீன் இதயெல்லாம் நம்மளை விட அதிகமா சாப்பிடறாங்களாம். அதனால பெரிய அறிவாளியா இருக்கனும்னா, கிரேக்கர்கள் மாதிரி சாப்பிடனுமாம்.
*எத்தனை பேர் தெனமும் ஒரு கப் பால் குடிக்கிறீங்கன்னு தெரியல். ஆனால், விட்டமின் டி க்கு இதய நோய், டயபட்டீஸ், உயர் ரத்த அழுத்தம், கேன்சர் இதெல்லாம் வராம தடுக்கிற ஷக்தி இருக்கிறதனால், கூட ஒரு கப் பால் குடிச்சா நல்லதுன்னு கலிபோர்னியா ஆய்வுக் கழகம் சொல்லுது...
Subscribe to:
Post Comments (Atom)
// அதனால், டென்ஷன் ஆச்சுன்னா பாட்டு கேளுங்கப்பா. //
ReplyDeleteஇப்ப வர்ற பாட்டை எல்லாம்
கேட்டாதாங்க டென்ஷனே ஆகுது..!
// அதனால், டென்ஷன் ஆச்சுன்னா பாட்டு கேளுங்கப்பா. //
ReplyDeleteஇப்ப வர்ற பாட்டை எல்லாம்
கேட்டாதாங்க டென்ஷனே ஆகுது..!
Nice post,very informative.Thanks for sharing.
ReplyDeleteThank you chitchat
ReplyDeleteநன்றி வெங்கட், இப்போ உள்ள பாட்டிலயும் நல்ல மெலடியஸ் பாட்டுக்கள் கேட்கலாம். இல்லாட்டா மிடில்ல வந்த பாட்டுக்கள் கேட்கலாம்(70's பாட்டுக்கள் )
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteநன்றி சரவண குமார்
ReplyDelete