Monday, March 8, 2010

த்ரெட்டிங்கா நோ நோ.....

பெண்க‌ளுக்கு இப்போ லேட்ட‌ஸ்ட் ட்ரெண்டு என்ன‌ தெரியுமா? கொஞ்ச‌ நாளைக்கு முன்னால‌ தான் நான் சொன்னேன்‍ ‍ த்ரெட்டிங் ப‌ண்ற‌த‌னால‌ க‌ர்ப்ப‌பை பாதிக்க‌ப்ப‌டும் அப்டின்னு. இது யார் காதில‌ விழுந்துச்சோ தெரிய‌ல‌, பிரிட்டிஷ் ந‌டிகை, மாட‌ல் எம்மா வாட்ச‌ன் என்ன‌ ப‌ண்ணிருக்காங்க‌ன்னா, க‌ண் புருவ‌த்தை அட‌ர்த்தியா வ‌ச்சிக்கிற‌து தான் இப்போ ஃபேஷ‌ன் அப்டின்னு சொல்லிகிட்டு க‌ண்புருவ‌த்தை அட‌ர்த்தியா வ‌ள‌ர்த்துகிட்டு இருக்காங்க‌ளாம். இப்டி ந‌ம்ம‌ ஊர் பெண்க‌ளும் புருவ‌த்தை அட‌ர்த்தியா வ‌ள‌ர்க்க‌ ஆர‌ம்பிச்சிருவாங்க‌ன்னு நினைக்கிறேன். ஒரு பெரிய மாட‌ல் & ந‌டிகை இப்டி சொன்ன‌ பிற‌கு, ந‌ம்ம‌ளும் க‌ண் புருவ‌த்தை ப்ள‌க் ப‌ண்ணாட்டா என்ன‌?

2 comments:

  1. அன்பு நண்பரே,
    தங்கள் முயற்சியைப் படித்தேன்.
    மிகவும் மகிழ்ந்தேன்.

    எப்படி இருந்தாலும். இது நல்லதே

    ReplyDelete
  2. பெண்களுக்கு உபயோகமான தகவல்தான்

    ReplyDelete