
தாடி வச்ச கேடி அப்டின்னு யாராவது திட்டினா கூட பரவாயில்ல, இனிமேல் தாடி வச்சிக்கிறது ரொம்ப ரொம்ப முக்கியம். ஒ.கே. தாடி வச்சிக்கலாம், ஆனா எப்டில்லாம் தாடி வைக்கலாம் அப்டின்னா, ஆண் மக்களே, உங்களோட முகம் எப்படி இருக்கோ, அதுக்கேத்தாப்ல தான் தாடி பத்தி நீங்க ஒரு முடிவு எடுக்கனும். அ) உங்களோட முகம் நீளமா இருந்துச்சுன்னா, கன்னத்தில ரெண்டு சைட்லயும் அடர்த்தியாவும், நாடி பக்கத்தில கொஞ்சோண்டும் வச்சிக்கிட்டா, முகம் நீளமா இருக்றது தெரியாதுஆ) உங்க முகம் வட்டமா இருந்துச்சுன்னா, நாடில கொஞ்சம் நீளமாவும், கன்னத்தில ரெண்டு சைட்லயும் குறுகுறுன்னு இருக்கும்ல, அவ்ளோ ஷார்ட்டா பட்டும் படாமலும் தாடி வச்சிக்கிட்டா ஒரு ஜென்டில் ஆன லுக் வந்திரும். இது தான் இப்போதைக்கு ஆண்களுக்கு ப்யூட்டி டிப்ஸ்...
கலக்கல் டிப்ஸ்.,
ReplyDeleteஇதுவரை தாடி வைத்தது இல்லை.. இனி வைக்கனும்..
நல்லாத் தான் இருக்கு.. But, எனக்கு லவ் பெயிலியர் ஆகும்போதே தாடி வரலைங்க.. :)
ReplyDeleteவேற எதாச்சும் நல்ல டிப்ஸ் கொடுங்க..
கலக்கல் டிப்ஸ்.,
ReplyDeletenalla tips kooda athu mathiri ethathu photo potta nalla irukkum
ReplyDeletenamakku naadi ellam enganutherla...