Thursday, November 26, 2009

பீன்ஸை முளைக்க‌ப் போட்டால் குழந்தையோட த‌லை வ‌ருதாம்....


ந‌ம்ம‌ பாட‌ புத்த‌க‌த்தில் பிதாகோர‌ஸ் தேற்ற‌ம் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு ப‌டிச்சிருப்போம். இந்த‌ பிதாகோர‌ஸ் க‌ணித‌ மேதை ம‌ட்டும் இல்லை. பெரிய‌ த‌த்துவ‌ மேதையும் கூட. இவ‌ர் எதிக்ஸ் ஆப் ட‌ய‌ட் என்ற‌ புத்த‌க‌த்தில் சாப்ட‌ கூடிய‌வை, சாப்ட‌க் கூடாத‌வை அப்டின்னு சாப்பாடு ப‌ற்றி ஒரு பெரிய‌ ப‌ட்டிய‌லே போட்ருக்கார். அந்த‌ புத்த‌க‌த்தில் போட்டிருந்த‌ ஒரு விஷ‌ய‌ம், கிரேக்க நாட்டில உள்ள‌வ‌ங்க‌ பீன்ஸ் காயை சாப்பிட‌வே மாட்டாங்க‌ளாம். இதுக்கு என்ன‌ கார‌ண‌ம் அப்டின்னா, பீன்ஸை முளைக்க‌ப் போட்டால், அதை வெளியே எடுத்து பார்க்கிற‌ப்போ, ஒரு குழந்தையோட த‌லை மாதிரி, அந்த முளைச்சிருக்கிற‌ செடில‌ த‌ளிர் இருக்குமாம்.. அதனால், ஒரு க‌ருவையே சாப்ட‌ற‌ மாதிரி, அத‌னால பீன்ஸ‌ சாப்ட‌க்கூடாது அப்டின்னுல்லாம். அந்த‌ புத்த‌க‌த்தில‌ போட்ருந்துச்சாம். அத‌னால் அந்த கால‌த்தில் கிரேக்க‌ர்க‌ள் பீன்ஸ‌ சாப்ட‌வே மாட்டாங்க‌ளாம். சின்ன‌ பிள்ளைத்த‌ன‌மா இருக்குல்ல‌..

2 comments:

  1. //அந்த‌ புத்த‌க‌த்தில‌ போட்ருந்துச்சாம். அத‌னால் அந்த கால‌த்தில் கிரேக்க‌ர்க‌ள் பீன்ஸ‌ சாப்ட‌வே மாட்டாங்க‌ளாம். சின்ன‌ பிள்ளைத்த‌ன‌மா இருக்குல்ல‌..//

    அட

    வித்தியாசமான தகவலா இருக்கு.

    ReplyDelete
  2. நன்றி அக‌ல் விள‌க்கு(ஜெய்)

    ReplyDelete