No Paper Blog
பேப்பர் பயன்பாட்டை குறைத்து ஆன்லைனில் ஸ்டோர் பண்ணலாமே (ஒரு சமுதாய அக்கறை தான்.. வேற என்ன)
Monday, November 7, 2011
புதிர் விளையாட்டு
1)ஒரு மேஜையின் மேல் 17 ஈக்கள் இருந்தன. அவற்றில் 12 ஈக்கள் கொல்லப்பட்டால் மீதி எத்தனை ஈக்கள் இருக்கும்?
2)தொட்டால் பிடித்துக்கொள்ளும், ஆனால் பசையல்ல
விட்டால் வேலை செய்யும், ஆனால் எந்திரம் அல்ல. அது எது?
ட்ரை பண்ணி பாருங்க....
‹
›
Home
View web version