
1)ஒருத்தருக்கு கடுமையான ஒரு நோய் இருக்கு. அவர் பிழைக்கனும்னா
தினமும் 4 கி.மீ நடக்கனும் அப்படின்னு டாக்டர் சொல்றார். ஆனால்
இவர் அவர் வீட்டில் இருந்து 2 கி.மீ தூரத்தில் இருக்கிற கோயிலுக்கு
போயிட்டு வர்றார். இருந்தாலும் பிழைச்சிர்றார். எப்படி?
2) அழுக்காக அழுக்காக
நான் வெள்ளையாக இருப்பேன்
சுத்தமாக சுத்தமாக
நான் கருப்பாக இருப்பேன். நான் யார்?
ட்ரை பண்ணுங்க.....
4 comments:
walking up and down to the temple is 4 kms
a duster
புதிர் போடலாம் அதுக்குனு இவ்வளவு கஷ்டமாவா போடுவிங்க...முடிய்ய்யல...:-((
போயிட்டு வந்தா நாலு, பிளாக் போர்டை டஸ்டர் வச்சு அழிக்கலாம் ஆனா பிலாக்க அழிக்க முடியுமா?
1) போக இரண்டு கிலோ மீட்டர் வர இரண்டு கிலோ மீட்டர், 4 கிலோ மீட்டர்
2) அம்மி
சரிதானே ;)
வவ்வால் உங்களோட முதல் பதில் கரெக்ட்.. வாழ்த்துக்கள்
2) ப்ளாக்போர்டு(கரும்பலகை)
Post a Comment